செய்திகளும் நிகழ்வுகளும்

  • 1
  • 2
  • 3
  • 4
A WORKSHOP TO PROMOTE MUSHROOM CULTIVATION A WORKSHOP TO PROMOTE MUSHROOM CULTIVATION This content is not available in your selected language.  Technology Transfer Division of the Minis... மேலும் வாசிக்க
கௌரவ. பாட்டலி சம்பிக ரணவக அவர்கள் கடமைகளை பொறுப் பேற்றார் கௌரவ. பாட்டலி சம்பிக ரணவக அவர்கள் கடமைகளை பொறுப் பேற்றார் கௌரவ. பாட்டலி சம்பிக ரணவக அவர்கள், தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி, மற்றும் அணுசக்தி  அமைச்சின் அமைச்சர... மேலும் வாசிக்க
Vacancies This content is not available in your selected language.පුරප්පාඩු   மேலும் வாசிக்க

2010 ஏப்ரல் 30 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சு அமைக்கப்பட்டதுடன் அரசியல் அமைச்சின் உறுப்புரை 44 (அ) வின் கீழ் வரும் அதிகாரம் மற்றும் 2010 நவம்பர் 22 ஆம் திகதி விசேட வர்த்தமானி இல. 1681/3 என்பவற்றில் சொல்லப்பட்ட ஜனாதிபதியினால் செயற்படுத்தும் அதிகாரத்தால் தீர்மானிக்கப்படும் கடமைகள், தொழிற்பாடுகள், நிறுவனங்கள் என்பனவற்றிற்கு தற்போது ஆணையளிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சு நிறுவுவதற்கு முன்பதாக விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பங்களானவைகள் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் ஆணை கொடுப்பக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சானது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சை தொடர்ந்து வந்தது ஆகும்.

தொழில் நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சானது கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்களை தொழில்நுட்பம் ஆய்வுகள் தொடர்புடையவற்றில் உருவாக்குவதற்கும் அக்கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் திசைகாட்டலுக்குமான பொறுப்பினைக் கொண்டுள்ளது. அமைச்சின் முக்கிய கவனம் எங்கே உள்ளதெனில் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்குத்திட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட தேசிய இலக்குகளின் கீழ் எல்லா நிறுவனங்களினதும் செயற்பாடுகளை ஒருமுகப்படுத்துவதை உறுதிப்படுத்துவதாகும்.

இதனுடைய பெரிய முனைப்புக்களிலே கிராமத்துக்கு தொழில்நுட்பத்தை மாற்றி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சித்திட்டம் (விதாதா நிகழ்ச்சித்திட்டம்) மற்றும் தேசிய நனோ முனைப்பு நிகழ்ச்சித்திட்டம் என்பனவாகும்.

நோக்கு

2020 ஆம் ஆண்டு இலங்கையை தொழில்நுட்ப ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் முன்னேற்றகரமான ஒரு நாடாக மாற்றுவதாகும்.

பணி

விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி மற்றும் தொழில் நுட்பங்களை மாற்றுதல் என்பனவற்றை பிரபல்யப்படுத்தல் மற்றும் முன்னேற்றுதலுடன் தொடர்புடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தவதற்கும் உருவாக்குவதற்கும் இலங்கையின் பொருளாதார, சமூக அபிவிருத்திக்கு அவசியமான பொருளாதாரச் செயற்பாடுகளை தரமுயர்த்தும் முன்னேற்றகரமான தரம் மற்றும் உற்பத்தி திறனை உறுதிப்படுத்துவதையும் பணியாக கொண்டுள்ளது.